செவ்வாய், 5 நவம்பர், 2024

 ஆயிரம் திசைகளில் பிரிந்து போட்டி போடுங்கள்

வென்றுவிட்டால் மீண்டும் இலட்சியப் பாதையில் ஒன்றாகுங்கள்
போட்டி எங்களுக்குள் இருக்கலாம்
தோல்வி எங்களுக்கானதல்ல
தேசமே எமக்கானது
வட்டக்கச்சி வினோத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  அதிசயம் என்னவென்றால் இந்தப் பூமி அசையாமல் சுற்றவைத்தது யாரு சாமி ஆதியும் அந்தமும் ஆனது தூசி ஆதாரம் உயிருக்கு காற்றே சாட்...