மண்ணைப் பண்படுத்தினேன்
எலும்புகள் கிடைத்தன
புண்பட்ட இனத்தின் அடிமைச் சான்றிதழாய்
இனத்தை தின்ற பற்கள்
இரத்தகறையுடன்
எப்படி நான் புன்னகை செய்ய
என்னை சிரிக்கத் தெரியா
முறடன் என்கிறது உலகு
வட்டக்கச்சி வினோத்
அதிசயம் என்னவென்றால் இந்தப் பூமி அசையாமல் சுற்றவைத்தது யாரு சாமி ஆதியும் அந்தமும் ஆனது தூசி ஆதாரம் உயிருக்கு காற்றே சாட்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக