அவள் திராவிடன் இல்லை
யப்பானிய மொழியில்
வேராக தமிழ்
கொரிய பண்பாட்டின் தொடர்ச்சியில் தமிழ்
அவுஸ்திரேலியா ஆதிக்குடியின்
ஆதாரத்தில் தமிழ்
ஆபிரிக்க பழங்குடியின்
உதடுகளில் உதிரும் தமிழ்
ஐரோப்பிய தேசமெங்கும்
ஒளிரும் தமிழ்
அமெரிக்க கண்டத்தில்
கதிராக தமிழ்
உலகெலாம் தமிழின் வேர்
தமிழை தெற்கில் சுருக்கி
திராவிடப் போலிக்குள் அடக்கி
அவளை சிதைக்கும் மாயை விடு
அவளே உலகமொழியின்
அன்னை
அவளை உலகாள வைப்பதே
இன்றைய தேவை
தமிழர் தேசத்தை வரை
வட்டக்கச்சி வினோத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக