திருட்டு உலகமடா
உயிருக்கு விலைபேசி
மருத்துவத் திருட்டு
உணவுக்கு விலைபேசும்
கலப்படத் திருட்டு
பெண்ணியம் பேசும் பொருட்டு
நிறக்கழிம்பு வியாபாரத் திருட்டு
மதுவுக்கும் புகைக்கும்
ஆண்மை அடிமைப்பட்டு
ஆடம்பரத்திருட்டு
மருத்துவத் திருட்டு
உணவுக்கு விலைபேசும்
கலப்படத் திருட்டு
பெண்ணியம் பேசும் பொருட்டு
நிறக்கழிம்பு வியாபாரத் திருட்டு
மதுவுக்கும் புகைக்கும்
ஆண்மை அடிமைப்பட்டு
ஆடம்பரத்திருட்டு
பீசாவும் சிக்கனும் உணவாச்சு
கிராமத்து கடையெல்லாம் மூடியாச்சு
கோலாவுக்கு நாக்கு அடிமையாச்சு
அரச கொள்கைகளும் மாறியாச்சு
நாடே வியாபாரிக்கு அடைவாய் போச்சு
கிராமத்து கடையெல்லாம் மூடியாச்சு
கோலாவுக்கு நாக்கு அடிமையாச்சு
அரச கொள்கைகளும் மாறியாச்சு
நாடே வியாபாரிக்கு அடைவாய் போச்சு
தனித்துவம் இழக்க
அடையாளம் அழியும்
அடையாளம் அழிய
அடிமைநிலை தொடரும்
அடையாளம் அழியும்
அடையாளம் அழிய
அடிமைநிலை தொடரும்
வருவது வரட்டும் போராடு
வானம் அதிர வாதாடு
என்றும் நில் ஒன்றுபட்டு
அமைதியாகும் நாடு
அதன் பின்னே இளைப்பாறு….
வானம் அதிர வாதாடு
என்றும் நில் ஒன்றுபட்டு
அமைதியாகும் நாடு
அதன் பின்னே இளைப்பாறு….
வட்டக்கச்சி
வினோத்
வினோத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக